Devarattam attam lyrics in tamil

You are currently viewing Devarattam attam lyrics in tamil

Devarattam attam lyrics in tamil

Devarattam attam lyrics in tamil

Lyrics start:

டம் டம் டம்

டம் டமரே

டம் டம் டம்

டம் டமரே

டம் டம் டம் டம்ரே

டம் டமர டம் டமரே

சுச்சுச்சு சுச்சுச்சு ….

சுச்சுச்சு ……..

போட் …….

சூடான சூடான சூடான யுத்தம்

சூடான சூடான சூடான ரெத்தம்

போராடுக போராடுக போராடுக சித்தம்

சூடான சூடான சூடான யுத்தம்

சூடான சூடான சூடான ரெத்தம்

போராடுக போராடுக போராடுக சித்தம்

கொட்டுப்பறை கொட்டுப்பறை கொட்டுப்பறை கொட்டு

செங்குருதி சேயோனே

செவ்வரளி தோலோனே

என்குடிய காப்போனே

கெடம்பாயி இடும்பா முருகா

கதிர்வேல் குமரா மருதா

துடிவேல் அரச கலசே

வடிவேல்

Lyrics end:


Leave a Reply