Rajasekara En Mel Modi

Advertisement

Song Lyrics
Advertisement

மதன மனோகர சுந்தர நாரி….
மதுர இதழ் மலர் அழகினைக் கோரி
மயங்கிடுவார் எழில் ராஜ வசீகரி
நாட்டிய சிங்காரி அனார்கலி அனார்கலி……

ராஜ சேகரா என் மேல்
மோடி செய்யலாகுமோ
ராஜ தந்திரி நீயடா…..
ராஜ சேகரா…….

மனதில் உருவம் காணுதே
மமதை பார்வை மோதுதே
மதுவின் மலரை பாரடா மௌனமாகுமா
ராஜ சேகரா என் மேல் மோடி செய்யலாகுமா…..

காதலாலே ஏங்குதே…….
கவர்ந்த கண்கள் தேடுதே
ஆவல் தீர கேளடா வீணில் ஜாலமேனடா
அருகில் வாடா ஆசை ராஜா……(ராஜ சேகரா)

Advertisement
Advertisement
See also  Kathaigalai Pesum Song Lyrics – Angadi Theru